Tamil Dictionary 🔍

கூடபாகலம்

koodapaakalam


யானைக்கு வரும் ஒருவகைக் கடுஞ் சுரநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானைக்கு வரும் ஒருவகைக் கடுஞ்சுரநோய். கூடபகலந்தெளிந்து மெல்லக் கயந் தெளிவுற்றனென்ன (பாரத. பதின்மூ. 159). Bilous fever which elephants are subject to;

Tamil Lexicon


kūṭa-pākalam,
n. kūṭapākala.
Bilous fever which elephants are subject to;
யானைக்கு வரும் ஒருவகைக் கடுஞ்சுரநோய். கூடபகலந்தெளிந்து மெல்லக் கயந் தெளிவுற்றனென்ன (பாரத. பதின்மூ. 159).

DSAL


கூடபாகலம் - ஒப்புமை - Similar