Tamil Dictionary 🔍

கூடசாலம்

koodasaalam


ஏழு நரகத்துள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுநரகத்தொன்று (சூடா.) A hell, one of eḻu-narakam, q.v.;

Tamil Lexicon


கூடசன்மலி, s. one of the seven hells, abounding in thorny silk cotton.

J.P. Fabricius Dictionary


ஒருநரகு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' One of the seven hells, ஓர்நகரம்.

Miron Winslow


kūṭa-cālam,
n. prob. id.
A hell, one of eḻu-narakam, q.v.;
எழுநரகத்தொன்று (சூடா.)

DSAL


கூடசாலம் - ஒப்புமை - Similar