கூபகம்
koopakam
இடுப்பிலுள்ள குழிவிடம் ; ஒரு நாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலைநாட்டிற் கொல்லத்தைத் தலைநகராகக்கொண்ட ஒரு தேசம். கூபக மிரட்டமொட்டம் (பாரத. படை. 19). (T. A. S. ii, 16.) 2. Name of a country whose capital was Quilon; இடுப்பிலுள்ள எலும்புக்கூட்டின் குழிவிடம். (இங். வை. 13.) 1. Pelvis;
Tamil Lexicon
s. the pelvis, இடுப்பெலும்புக் கூட்டின் குழிவிடம்; 2. the name of a country whose chief city was Quilon.
J.P. Fabricius Dictionary
kūpakam,
n. prob. kūpaka.
1. Pelvis;
இடுப்பிலுள்ள எலும்புக்கூட்டின் குழிவிடம். (இங். வை. 13.)
2. Name of a country whose capital was Quilon;
மலைநாட்டிற் கொல்லத்தைத் தலைநகராகக்கொண்ட ஒரு தேசம். கூபக மிரட்டமொட்டம் (பாரத. படை. 19). (T. A. S. ii, 16.)
DSAL