Tamil Dictionary 🔍

கபாலம்

kapaalam


மண்டையோடு ; இரப்போர் கலம் ; சிவன் ஐயமேற்கும் பாத்திரம் ; கடுந்தவைலி ; நீர்க்குடத்தின் ஒரு பகுதி ; முட்டையின் ஒரு பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலையோடு. (திவா.) 1. Skull, cranium; இரப்போர்கலம். (W.) 2. Beggar's bowl; . 3. See கபாலக்குத்து. (J.) . 4. See கபாலக்கரப்பான். (மு. அ.)

Tamil Lexicon


s. the skull, மண்டையோடு; 2. a beggar's bowl, இரப்போர்கலம். கபால ஸ்தலம், (christ.) Golgatha. கபாலக்குத்து, severe head-ache. கபாலமேந்தி, கபாலபாணி, Siva, the skullbearer. (Also கபாலதரன், கபால மூர்த்தி, கபாலி) கபாலவாசல், fissure on the crown of the head. கபாலினி, Durga.

J.P. Fabricius Dictionary


, [kapālam] ''s.'' The skull, the cranium, தலைமண்டை. 2. ''(p.)'' A beggar's bowl, இ ரப்போர்கலம். Wils. p. 188. KAPALA. 3. ''[prov.]'' Severe head-ache, குத்து being un derstood, தலைமண்டைவலி.

Miron Winslow


kapālam
n. kapāla.
1. Skull, cranium;
தலையோடு. (திவா.)

2. Beggar's bowl;
இரப்போர்கலம். (W.)

3. See கபாலக்குத்து. (J.)
.

4. See கபாலக்கரப்பான். (மு. அ.)
.

DSAL


கபாலம் - ஒப்புமை - Similar