கூடகம்
koodakam
வஞ்சகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வஞ்சகம். கூடகத்தொழில் செய்யுங் கொடியனை (குற்றாதல. கவுற்சன. 65). Fraud, deceit;
Tamil Lexicon
s. fraud, deceit, வஞ்சகம்.
J.P. Fabricius Dictionary
வஞ்சனை.
Na Kadirvelu Pillai Dictionary
, [kūṭakam] ''s.'' Fraud, deceit, வஞ்சகம். Wils. p. 238.
Miron Winslow
kūṭakam,
n. kūṭa.
Fraud, deceit;
வஞ்சகம். கூடகத்தொழில் செய்யுங் கொடியனை (குற்றாதல. கவுற்சன. 65).
DSAL