கூர்ச்சு
koorchu
கூர்மை ; கூருள்ள தடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See கூர்ச்சி2. Colloq. கூரிய முளை. கூர்ச்சுக் கட்டையாய்ப் போயிற்று. Loc. 2. Pointed stick, stake;
Tamil Lexicon
(vulg. கூச்சு) s. the point of a thing; 2. a sharp-pointed stick, குச்சு. கூர்ச்சு கட்டையாய்ப் போயிற்று, the stick is grown blunt. கூர்ச்சுக் குல்லாய், --குல்லா, a conicalshaped cap. கூர்ச்சாக்க, to sharpen. கூர்ச்சாயிருக்க, to be sharp-pointed. முளைக்கூர்ச்சு, a peg.
J.P. Fabricius Dictionary
கூருள்ளதடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [kūrccu] ''s.'' [''improp.'' கூச்சு.] A sharp pointed stick, a stake--as குச்சு. Wils. p. 239.
Miron Winslow
kūrccu,
n. கூர்2-.
1. See கூர்ச்சி2. Colloq.
.
2. Pointed stick, stake;
கூரிய முளை. கூர்ச்சுக் கட்டையாய்ப் போயிற்று. Loc.
DSAL