Tamil Dictionary 🔍

குச்சு

kuchu


மரக்குச்சு ; கடாவுமுளை ; கொண்டையூசி ; சிறுகுடில் ; சிற்றறை ; குஞ்சம் ; குச்சுப்புல் ; ஒரு காதணி ; கழுத்தணிவகை ; சீலையின் முன்மடி ; பாவாற்றி என்னும் நெசவுக் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழுத்தணிவகை. 4. Pencil-shaped ornament suspended from the neck, worn by ūrāḷi women; ஒரு காதணி. (W.) 3. Small bell shaped gold pendant worn in a girl's ear; . 2. See குச்சுப்புல். (புறநா. 257, உரை.) குஞ்சம். கவரி மேனிலாப்படக் குச்சொடுந் தூக்கினர் (உபதேசகா. சிவபுண்ணிய. 63). 1. Tassel, bunch, collection, cluster, tuft; சிற்றறை. Loc. 2. Small room; சிறுகுடில். என்னிலங்குச்சல (தனிப்பா. i, 384, 34). 1. Hut, shed made of palm leaves; கொண்டையூசி. 3. Hairpin; மரக்குச்சு. 1. Splinter, plug, any bit of stick, stalk; கடாவுமுளை. 2. Tentpeg; பாவாற்றி என்னும் நெசவுக்கருவி. குச்சென நிரைத்த யானைக்குழாம் (சீவக. 1153). Weaver's long brush with which the warp threads when laid out between trestles are separated from one another; சீலையின் முன்மடி. 5. Folds, as of a woman's cloth when worn;

Tamil Lexicon


s. a hut, a shed made of palm leaves, சிறுகுடில்; 2. a splinter, a peg, a stake, மரக்குச்சு; 3. (sansk.) tassel, lock of hair, tuft குஞ்சம்; a hair pin, மயிர்க்குச்சு; 5. fold, plait, கொய்சகம்; 6. a little bell of gold which girls wear in the ear; 7. stalk of grass, straw etc., புற்குச்சு; 8. a weaver's brush or comb for extricating yarns, பாவாற்றி. குச்சுக்கட்ட, to build a hut, to plait the hair. குச்சுக்காரி, a prostitute, a whore. குச்சுப்பிடிக்க, to make gears, to make tassels. குச்சுப்போட, to make a hut. குச்சுவீடு, குச்சிலை, a hut. ஓட்டாங்குச்சு, a piece of potsherd. கொண்டை, (மயிர்) க்குச்சு, hair pin. பட்டுக்குச்சு, silk-tassel. பற்குச்சு, tooth pick.

J.P. Fabricius Dictionary


, [kuccu] ''s.'' A hut, a shed made of palm leaves, &c., சிறுகுடில். 2. A splinter, a plug, any bit of stick, மரக்குச்சு, &c. 3. A brush, a weaver's brush, பாவாற்றி. 4. Stalk of grass, &c., புற்குச்சுமுதலியன. 5. A stake of a tent driven into the ground to fasten the ropes, கடாவுமுளை. 6. A hair-pin, தலைமயிர்க் குச்சி. Wils. p. 239. KURCHCHA. 7. A tassel, a bunch, a collection, a cluster a tuft, குஞ்சம். Wils. p. 29. GUCHC'HA. 8. A fold, a plait, கொய்சகம். 9. A little bell of gold which girls wear in the ear, பொன்னின்குச்சு.

Miron Winslow


kuccu,
n. குற்றி. (W.)
1. Splinter, plug, any bit of stick, stalk;
மரக்குச்சு.

2. Tentpeg;
கடாவுமுளை.

3. Hairpin;
கொண்டையூசி.

kuccu,
n. prob. குற்றுள்.
1. Hut, shed made of palm leaves;
சிறுகுடில். என்னிலங்குச்சல (தனிப்பா. i, 384, 34).

2. Small room;
சிற்றறை. Loc.

kuccu,
n. guccha. [T. kutccu, K. M. kuccu.]
1. Tassel, bunch, collection, cluster, tuft;
குஞ்சம். கவரி மேனிலாப்படக் குச்சொடுந் தூக்கினர் (உபதேசகா. சிவபுண்ணிய. 63).

2. See குச்சுப்புல். (புறநா. 257, உரை.)
.

3. Small bell shaped gold pendant worn in a girl's ear;
ஒரு காதணி. (W.)

4. Pencil-shaped ornament suspended from the neck, worn by ūrāḷi women;
கழுத்தணிவகை.

5. Folds, as of a woman's cloth when worn;
சீலையின் முன்மடி.

kuccu,
n. kūrca. cf. Mhr. kunjcā.
Weaver's long brush with which the warp threads when laid out between trestles are separated from one another;
பாவாற்றி என்னும் நெசவுக்கருவி. குச்சென நிரைத்த யானைக்குழாம் (சீவக. 1153).

DSAL


குச்சு - ஒப்புமை - Similar