Tamil Dictionary 🔍

கூர்ச்சம்

koorcham


கட்டடத்திற்கு உதவுஞ் சிறுகால் ; தருப்பை ; தருப்பைக்கொத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டடத்திற்கு உதவுஞ் சிறுகால். Loc. Small sized post used in building; வைதிககருமங்களில் உபயோகிக்கும் தருப்பைக்கொத்து கோலும் புல்லு மொருகையிற் கூர்ச்சமும் (தேவ. 497, 8). 2. Bundle of darbha grass used in ceremonies and sacrifices; தருப்பை. (பிங்.) 1. Darbha grass;

Tamil Lexicon


s. a sacrificial grass, தருப் பை; 2. a bundle of dharba grass used in ceremonies, தருப்பைக்கட்டு.

J.P. Fabricius Dictionary


தருப்பை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kūrccm] ''s. [local.]'' A small-sized post, used in building, கால்

Miron Winslow


kūrccam,
n.
Small sized post used in building;
கட்டடத்திற்கு உதவுஞ் சிறுகால். Loc.

kūrccam,
n. kūrca.
1. Darbha grass;
தருப்பை. (பிங்.)

2. Bundle of darbha grass used in ceremonies and sacrifices;
வைதிககருமங்களில் உபயோகிக்கும் தருப்பைக்கொத்து கோலும் புல்லு மொருகையிற் கூர்ச்சமும் (தேவ. 497, 8).

DSAL


கூர்ச்சம் - ஒப்புமை - Similar