கூகை
kookai
கோட்டான் , பேராந்தை ; கூவைக் கிழங்கின் கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோட்டான். கோழி கூகையாயிரண் டல்லவை (தொல். பொ. 610). Rock horned owl, Bubo bengalensis; கூவை. கூகையுங் கோட்டமும் . . . பரந்து (சீவக. 1905). East Indian arrowroot. See
Tamil Lexicon
s. a large kind of owl, bubo bengalensis, கோட்டான். கூகைக்கட்டு, கூகை நிர்க்கட்டு, mumps, as making the face look like that of an owl. பொன்னுக்கு வீங்கி எனும் அம்மை. Also கூகை வீக்கம்.
J.P. Fabricius Dictionary
    , [kūkai]    ''s.'' A species of owl; ''lit.'' the  hooter, பேராந்தை. Wils. p. 31. 
Miron Winslow
    kūkai,
n. cf. ghūka.
Rock horned owl, Bubo bengalensis;
கோட்டான். கோழி கூகையாயிரண் டல்லவை (தொல். பொ. 610).
kūkai,
n.
East Indian arrowroot. See
கூவை. கூகையுங் கோட்டமும் . . . பரந்து (சீவக. 1905).
DSAL