Tamil Dictionary 🔍

கூ

koo


ஓர் உயிர்மெய்யெழுத்து (க்+ஊ) ; பூமி ; கூவுதல் ; கூக்குரல் ; கூழ் ; மலங்கழிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலங்கழிக்கை. (யாழ். அக.) Evacuating, passing stools; பூமி. கூநின் றலந்த குறளென்ப (வள்ளுவமா.14). Earth; . Compound of க் and ஊ. கூழ். Loc. Porridge; கூவுகை. கோகிலங்கள் கூக்கொண்டு சேருங் குளிர்பிண்டியானை (திருநூற். 1). Cooing, as of a dove;

Tamil Lexicon


, [kū] A compound letter of க் and ஊ. 2. ''s.'' The earth--as கு, பூமி. 3. ''(Sans. Koo, sounding'') Clamor, கூக்குரல்.

Miron Winslow


kū,
.
Compound of க் and ஊ.
.

kū,
n. ku.
Earth;
பூமி. கூநின் றலந்த குறளென்ப (வள்ளுவமா.14).

kū,
n.
Porridge;
கூழ். Loc.

kū,
n. கூவு-. cf. kū. [K. M. kū.]
Cooing, as of a dove;
கூவுகை. கோகிலங்கள் கூக்கொண்டு சேருங் குளிர்பிண்டியானை (திருநூற். 1).

kū
n. gū.
Evacuating, passing stools;
மலங்கழிக்கை. (யாழ். அக.)

DSAL


கூ - ஒப்புமை - Similar