வழும்பு
valumpu
குற்றம் ; தீங்கு ; நிணம் ; வழுவழுப்பான நீர்ப்பண்டம் ; அழுக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழுக்கு. (W.) 3. Filth, impurity; தீங்கு. வழும்பு கண்புதைத்த . . . பாசி (மலைபடு. 221). 2. Evil, harm; நிணம். (பிங்.) வைத்த தடியும் வழும்புமா மற்றிவற்றுள் (நாலடி, 46). 1. Fat, suet; குற்றம். வழும்பில் சீர்நூல் (நாலடி, 352). 1. Fault, error; நிணம் முதலியவற்றின் மேலுள்ள வழுவழுப்பான நீர்ப்பண்டம். வழும்பறுக்க கில்லாவாந் தேரை (நாலடி, 325). 2. Slimy substance, mucus, as on fat or on new-born calf;
Tamil Lexicon
s. the shiny mucus on the young of a cow when calved; 2. filth, impurity, அழுக்கு.
J.P. Fabricius Dictionary
, [vẕumpu] ''s.'' Suet, fat, நிணம். 2. The sli my mucus on the young of a cow when calved. 3. ''[fig.]'' Filth, impurity, அழுக்கு. யாதொருவழும்புமில்லாமல்தீர்த்துப்போடு. Settle the matter without filth.
Miron Winslow
vaḻumpu
n. id.
1. Fault, error;
குற்றம். வழும்பில் சீர்நூல் (நாலடி, 352).
2. Evil, harm;
தீங்கு. வழும்பு கண்புதைத்த . . . பாசி (மலைபடு. 221).
vaḻumpu
n. perh. வழுவழு-.
1. Fat, suet;
நிணம். (பிங்.) வைத்த தடியும் வழும்புமா மற்றிவற்றுள் (நாலடி, 46).
2. Slimy substance, mucus, as on fat or on new-born calf;
நிணம் முதலியவற்றின் மேலுள்ள வழுவழுப்பான நீர்ப்பண்டம். வழும்பறுக்க கில்லாவாந் தேரை (நாலடி, 325).
3. Filth, impurity;
அழுக்கு. (W.)
DSAL