Tamil Dictionary 🔍

குழுமல்

kulumal


கூடுதல் ; கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூடுகை. விண்ணவர் யாவருங் குழுமலுற்று (கந்தபு. தேவ்வகிரி. 21). 1. Assembling, crowding; கூட்டம். (பிங்.) 2. Assembly, crowd;

Tamil Lexicon


கூட்டம் கூடல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Collecting, associ ating, &c. 2. Crowd, multitude, கூட்டம்.

Miron Winslow


kuḻumal,
n. id.
1. Assembling, crowding;
கூடுகை. விண்ணவர் யாவருங் குழுமலுற்று (கந்தபு. தேவ்வகிரி. 21).

2. Assembly, crowd;
கூட்டம். (பிங்.)

DSAL


குழுமல் - ஒப்புமை - Similar