Tamil Dictionary 🔍

குழாம்

kulaam


கூட்டம் ; சபை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சபை. சான்றோர் குழா அத்து (குறள், 840). 2. Society, company, association; கூட்டம். மயிற் குழாத்தொடும் போகுமன்னம் (கந்தபு. திருநகரப். 31). 1. Herd, flock, swarm, shoal;

Tamil Lexicon


s. an assembly, a flock, கூட்டம். கல்விக்குழாம், an assembly of the learned; a college.

J.P. Fabricius Dictionary


, [kuẕām] ''s.'' A society, company, associa tion, band, கூட்டம். 2. A herd, flock, swarm, shoal, திரள். Compare குழு.

Miron Winslow


kuḻām,
n. id. cf. hud.
1. Herd, flock, swarm, shoal;
கூட்டம். மயிற் குழாத்தொடும் போகுமன்னம் (கந்தபு. திருநகரப். 31).

2. Society, company, association;
சபை. சான்றோர் குழா அத்து (குறள், 840).

DSAL


குழாம் - ஒப்புமை - Similar