Tamil Dictionary 🔍

குறிஞ்சி

kurinji


மலையும் மலைசார்ந்த இடமும் ; குறிஞ்சிப்பண் , ஒரு பண்வகை ; புணர்தலாகிய உரிப்பொருள் ; குறிஞ்சிப்பாட்டு ; மருதோன்றி ; செம்முள்ளி ; குறிஞ்சிமரம் ; ஈந்துமரம் ; குறிஞ்சிப்பூ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிஞ்சிப்பாட்டு. கோல் குறிஞ்சி பட்டினப்பாலை (பத்துப்பா. தனிப்பா.). 5. A poem. See மருதோன்றி. (மலை.) 6. Henna. See பெருங்குறிஞ்சி. (L.) 7. A species of conehead. See சிறுகுறிஞ்சி. (L.) 8. A species of conehead. See செம்முள்ளி. (சூடா.) 9. Thorny nail dye. See பூடுவகை. (L.) 10. Conehead, shrub, Strobilanthes; மரவகை. (L.) 11. Square-branched conehead, m. sh., Strobilanthes kunthianus; ஈந்து. (மலை.) 12. Dwarf wild date-palm ஐவகை நிலத்துள் ஒன்றாகிய மலையும் மலைசார்ந்த நிலமும். குறிஞ்சியெல்லையி னீங்கி (சீவக. 1563). 1. Hilly tract, one of five kinds of nilam, q.v.; . See குறிஞ்சிப்பந் குறிஞ்சி பாடி (திருமுரு. 239). ஓர் இராகம். (பரத. இராக. 56.) 3. (Mus.) A specific melody-type; புணர்த்தலாகிய உரிபொருள். குறிஞ்சி சான்ற . . . மலை (மதுரைக். 300). 4. Clandestine union of lovers assigned by poetic convention of the hilly tract;

Tamil Lexicon


s. a hilly tract or country, மலை சார் நிலம்; 2. a specific melody type, ஓர் இராகம்; 3. a lute peculiar to agricultural districts, குறிஞ்சியாழ்; 4. clandestine union of lovers in the hilly tract; 5. names of henna, conehead, thorny nail dye; 6. the wild date palm, ஈந்து. குறிஞ்சித்தேன், wild honey. குறிஞ்சிவேந்தன், Skanda. Also குறிஞ் சிக் கிழவன், குறிஞ்சிக்கிறைவன், & குறிஞ்சிமன்.

J.P. Fabricius Dictionary


, [kuṟiñci] ''s.'' A species of large tree in hilly districts, குறிஞ்சிமரம். 2. Thorny shrubs growing in marshes, the செம்முள்ளி. 3. The மருதோன்றி shrub. 4. A tract of land in a hilly country, one of the five kinds of திணை. மலைச்சார்நிலம். 6. Classes of tunes peculiar to agricultural districts, மருதநிலத்தினோர்வகையிசை. 7. Tunes peculiar to hilly tracts, குறிஞ்சிநிலத்திராகம். 8. Lutes peculiar to agricultural districts. மருதயாழ்த் திறம். 9. A tune, melody, ஓர்பண் (சது.) 1. ''[in love poetry.]'' Illicit intercourse. (See திணை.) 11. ''(Rott.)'' The ஈந்து palm.

Miron Winslow


kuṟinjci,
n.
1. Hilly tract, one of five kinds of nilam, q.v.;
ஐவகை நிலத்துள் ஒன்றாகிய மலையும் மலைசார்ந்த நிலமும். குறிஞ்சியெல்லையி னீங்கி (சீவக. 1563).

See குறிஞ்சிப்பந் குறிஞ்சி பாடி (திருமுரு. 239).
.

3. (Mus.) A specific melody-type;
ஓர் இராகம். (பரத. இராக. 56.)

4. Clandestine union of lovers assigned by poetic convention of the hilly tract;
புணர்த்தலாகிய உரிபொருள். குறிஞ்சி சான்ற . . . மலை (மதுரைக். 300).

5. A poem. See
குறிஞ்சிப்பாட்டு. கோல் குறிஞ்சி பட்டினப்பாலை (பத்துப்பா. தனிப்பா.).

6. Henna. See
மருதோன்றி. (மலை.)

7. A species of conehead. See
பெருங்குறிஞ்சி. (L.)

8. A species of conehead. See
சிறுகுறிஞ்சி. (L.)

9. Thorny nail dye. See
செம்முள்ளி. (சூடா.)

10. Conehead, shrub, Strobilanthes;
பூடுவகை. (L.)

11. Square-branched conehead, m. sh., Strobilanthes kunthianus;
மரவகை. (L.)

12. Dwarf wild date-palm
ஈந்து. (மலை.)

DSAL


குறிஞ்சி - ஒப்புமை - Similar