Tamil Dictionary 🔍

குறிச்சி

kurichi


குறிஞ்சிநிலத்தூர் ; ஊர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊர். (திவா.) 2. [K. kuṟike. ] Village; குழந்தைக்கு வருங்குத்திருமலுக்கு இரட்சையாகக் கட்டும் ஓலைச்சுருள். Tinn. An ōla amulet tied to a child's waist and believed to ward off attacks of whooping cough; குறிஞ்சிநிலத்தூர் குறிச்சிபுக்க மான்போலவும் (இறை. 1, உரை). 1. Village in the hilly tract;

Tamil Lexicon


s. a village, கிராமம்; 2. a village of foresters, mountaineers etc.

J.P. Fabricius Dictionary


, [kuṟicci] ''s.'' Village, a small town, கிரா மம். 2. A small village, a hamlet, a tith ing, சிறுகிராமம். 3. (சது.) A village of foresters, mountaineers, &c., குறிஞ்சிநிலத்தூர்.

Miron Winslow


kuṟicci,
n. குறிஞ்சி. [M. kuṟicci.]
1. Village in the hilly tract;
குறிஞ்சிநிலத்தூர் குறிச்சிபுக்க மான்போலவும் (இறை. 1, உரை).

2. [K. kuṟike. ] Village;
ஊர். (திவா.)

kuṟicci
n.
An ōla amulet tied to a child's waist and believed to ward off attacks of whooping cough;
குழந்தைக்கு வருங்குத்திருமலுக்கு இரட்சையாகக் கட்டும் ஓலைச்சுருள். Tinn.

DSAL


குறிச்சி - ஒப்புமை - Similar