குறவஞ்சி
kuravanji
குறிசொல்லுங் குறத்திமகள் ; குறத்திப்பாட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறிசொல்லும் குறமகள். (W.) 1. Woman of the Kuṟava tribe; fortune-teller; குறத்திப்பாட்டு. 2. A kind of dramatic poem. See
Tamil Lexicon
, ''s.'' A kind of poem, ஓர்பிர பந்தம். 2. A woman of the குறவர் tribe; a fortune-teller, &c., குறப்பெண்.
Miron Winslow
kuṟa-vanjci,
n. id. + [T. koravanjji.]
1. Woman of the Kuṟava tribe; fortune-teller;
குறிசொல்லும் குறமகள். (W.)
2. A kind of dramatic poem. See
குறத்திப்பாட்டு.
DSAL