Tamil Dictionary 🔍

குழம்புவைத்தல்

kulampuvaithal


காய்கறி சேர்த்துக் குழம்பு காய்ச்சுதல் ; குழம்பு வடிவான மருந்து காய்ச்சுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழம்புகாய்ச்சுதல். 1. To make thick curry; குழம்புவடிவானமருந்து காய்ச்சுதல். (W.) 2. To make liquid medicine of a thick consistency;

Tamil Lexicon


kuḻampu-vai-,
v. intr. id. +.
1. To make thick curry;
குழம்புகாய்ச்சுதல்.

2. To make liquid medicine of a thick consistency;
குழம்புவடிவானமருந்து காய்ச்சுதல். (W.)

DSAL


குழம்புவைத்தல் - ஒப்புமை - Similar