புலம்புவித்தல்
pulampuvithal
அவசமாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவசமாக்குதல். புலம்புவித் தருளி னீங்கி (சீவக. 2516). To cause one to lose selfcontrol;
Tamil Lexicon
pulampuvi-
11 v. tr. Caus. of புலம்பு-.
To cause one to lose selfcontrol;
அவசமாக்குதல். புலம்புவித் தருளி னீங்கி (சீவக. 2516).
DSAL