குழம்பல்
kulampal
கலங்குகை ; குழப்பமான பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழம்பான பொருள். 2. Anything of a thick consistency; கலங்குகை. 1. Perturbation;
Tamil Lexicon
, ''v. noun.'' Perturbation, கலங் குதல். 2. Any thing of a thick consis tency, &c.--as curry, mud, நீர்முதலியக லங்கல்.
Miron Winslow
kuḻampal,
n. குழம்பு-.
1. Perturbation;
கலங்குகை.
2. Anything of a thick consistency;
குழம்பான பொருள்.
DSAL