Tamil Dictionary 🔍

குளிர்ச்சி

kulirchi


சீதளம் , குளிர்மை ; இனிமையானது ; சில்லிடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சைத்தியோபசாரம். (சீவக. உரை.) 2. The act of cooling, refreshing with cordials, fans, etc.; சீதளம். 1. Coolness, cold, coldness; மரத்துப் போய்ச் சில்லிடுகை. உடம்பில் குளிர்ச்சி கண்டு விட்டது. 4. Numbness, frigidity, as in death;

Tamil Lexicon


குளிர்த்தி, குளிர்மை, குளுத்தி, குளுமை, v. n. coolness, chillness, சீதளம்; 2. that which is refreshing, pleasant and cooling; திருத்திகரம்; 3. kindness, benevolence, அன்பு; 4. frigidity as in death. குளிர்த்திப்பண்டம், a refrigerative, anything cooling. குளிர்த்தியாயிருக்க, to be cool and refreshing. குளுமைகொள்ள, to feel chilly as on the approach of death. குளுமைக்கட்டி, mumps.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' [''imp.'' குளிர்த்தி. ''vul.'' குளுத்தி.] Coolness, refrigeration, சீதளம். 2. That which is refreshing, pleasant, gratifying, appeasing; cooling offerings, திருத்திசரம். கண்ணுக்குக்குளிர்ச்சி. Refreshing to the eyes. தெய்வத்துக்குக்குளிர்த்திசெய்தான். He gave cooling fruits to appease the goddess or demon.

Miron Winslow


kuḷircci,
n. குளிர்1-.
1. Coolness, cold, coldness;
சீதளம்.

2. The act of cooling, refreshing with cordials, fans, etc.;
சைத்தியோபசாரம். (சீவக. உரை.)

3. That which is sweet, gratifying or pleasing;
இனிமையானது. (w.)

4. Numbness, frigidity, as in death;
மரத்துப் போய்ச் சில்லிடுகை. உடம்பில் குளிர்ச்சி கண்டு விட்டது.

DSAL


குளிர்ச்சி - ஒப்புமை - Similar