Tamil Dictionary 🔍

கிளர்ச்சி

kilarchi


எழும்புகை: மேலோங்குதல் ; உள்ளக் கிளர்ச்சி ; வளர்ச்சி ; செழிப்பு ; சினம் ; கலவரம் ; இறுமாப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலவரம். இராசாங்கவிஷயமாக நாட்டிற் கிளர்ச்சி உண்டாயிருக்கிறது. Mod. 6. Agitation; கோபம். கடுஞ்செய்கையைக் கண்டு அவனுக்குக் கிளர்ச்சியுண்டானது. 5. Anger; செழிப்பு. தண்கா வள்லலையிற் கிளர்ச்சி யெய்தி (கந்தபு. இந்திரனருச். 12). 4. Fertility, luxuriance; விருத்தி. அவனுக்குக் கிளர்ச்சியான காலம். 3. Growth, increase, prosperity; உள்ளக்கிளர்ச்சி. அவன் பிரசங்கம் கேட்டபோது மனத்திற்கிளர்ச்சியுண்டாயிற்று. 2. Enthusiasm, zeal; எழும்புகை. 1. Rising ascent; இறுமாப்பு. (W.) 7. Conceit, vanity;

Tamil Lexicon


, ''v. noun.'' Rising, ascent, மே லோங்குகை. 2. Growth, increase, விருத்தி. 3. Excitement, animation, உள்ளக்கிளர்ச்சி. 4. Fullness, satiety, நிறைவு. 5. Conceit, vanity, இறுமாப்பு.

Miron Winslow


kiḷācci,
n. id.
1. Rising ascent;
எழும்புகை.

2. Enthusiasm, zeal;
உள்ளக்கிளர்ச்சி. அவன் பிரசங்கம் கேட்டபோது மனத்திற்கிளர்ச்சியுண்டாயிற்று.

3. Growth, increase, prosperity;
விருத்தி. அவனுக்குக் கிளர்ச்சியான காலம்.

4. Fertility, luxuriance;
செழிப்பு. தண்கா வள்லலையிற் கிளர்ச்சி யெய்தி (கந்தபு. இந்திரனருச். 12).

5. Anger;
கோபம். கடுஞ்செய்கையைக் கண்டு அவனுக்குக் கிளர்ச்சியுண்டானது.

6. Agitation;
கலவரம். இராசாங்கவிஷயமாக நாட்டிற் கிளர்ச்சி உண்டாயிருக்கிறது. Mod.

7. Conceit, vanity;
இறுமாப்பு. (W.)

DSAL


கிளர்ச்சி - ஒப்புமை - Similar