வளர்ச்சி
valarchi
வளர்தல் ; உயரம் ; நீட்சி ; உறக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீட்சி. 3. Elongation, lengthening; வளருகை. 1. Growth; increase; உயரம். அவன் வளர்ச்சி யுள்ளவன். 2. Stature, height; உறக்கம். வளர்ச்சியும் . . . புணரார் பெரியா ரகத்து (ஆசாரக். 71). 4. Sleep;
Tamil Lexicon
, ''v. noun.'' Growth, thriftiness, increase, விர்த்தி. (''Ell.'' 146.)
Miron Winslow
vaḷarcci
n. வளர்1-.
1. Growth; increase;
வளருகை.
2. Stature, height;
உயரம். அவன் வளர்ச்சி யுள்ளவன்.
3. Elongation, lengthening;
நீட்சி.
4. Sleep;
உறக்கம். வளர்ச்சியும் . . . புணரார் பெரியா ரகத்து (ஆசாரக். 71).
DSAL