குளிர்மை
kulirmai
குளிரச்சி , சீதளம் ; அன்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அன்பு. அவர்கள் குளிர்மையில்லாதவர்கள். (W.) 2. Kindness, benevolence; குளிர்ச்சி. 1. Coolness;
Tamil Lexicon
அன்பு, சீதளம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kuḷirmai] ''s.'' [''imp'' குளுமை.] As குளிர், ''s.'' 1. 2. 3. 2. Kindness, benevolence, அன்பு. குளுமை மூடிக்கொண்டது. Coldness has supervened--as in a dying person, being a sign of death.
Miron Winslow
kuḷirmai,
n. id. [ M. kuḷirmma.]
1. Coolness;
குளிர்ச்சி.
2. Kindness, benevolence;
அன்பு. அவர்கள் குளிர்மையில்லாதவர்கள். (W.)
DSAL