Tamil Dictionary 🔍

குரங்குதல்

kurangkuthal


வளைதல் ; தாழ்தல் ; தொங்குதல் ; தங்குதல் ; குறைதல் ; இரங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொங்குதல். குரங்குளைப் பரிமா (திருவிளை. மெய்க்கா. 26). 3. To hang down, dangle; தங்குதல். நிகள மூழ்கிக் கோட்டத்துக் குரங்க (சீவக. 262). 4. To repose, rest, lie; குறைதல்.குரங்கா வாற்ற லெம்பியோ தேய்ந்தான் (கம்பரா.பாசப்.5). 5. To diminish; இரங்குதல். (சது.) 6. To relent, grieve, feel sorry; வளைத்தல். தென்னிலங்கை சாரங்கமே குரங்காச் சாதித்தான் (மான்விடு. 7). To bend; வளைதல். பாடினாள் . . . இலைப்பொழில் குரங்கின (சீவக. 657). 1. To bend, incline; தாழ்தல். சுடப்பட்டுக் குரங்கிவெந்தது (சீவக. 719). 2. To droop, wither;

Tamil Lexicon


, ''v. noun.'' Mercy, இரங்கல். 2. Reverence, வணங்கல். ''(Rott.)''

Miron Winslow


kuraṅku-,
5. v. intr.
1. To bend, incline;
வளைதல். பாடினாள் . . . இலைப்பொழில் குரங்கின (சீவக. 657).

2. To droop, wither;
தாழ்தல். சுடப்பட்டுக் குரங்கிவெந்தது (சீவக. 719).

3. To hang down, dangle;
தொங்குதல். குரங்குளைப் பரிமா (திருவிளை. மெய்க்கா. 26).

4. To repose, rest, lie;
தங்குதல். நிகள மூழ்கிக் கோட்டத்துக் குரங்க (சீவக. 262).

5. To diminish;
குறைதல்.குரங்கா வாற்ற லெம்பியோ தேய்ந்தான் (கம்பரா.பாசப்.5).

6. To relent, grieve, feel sorry;
இரங்குதல். (சது.)

kuraṅku-
5 v. tr.
To bend;
வளைத்தல். தென்னிலங்கை சாரங்கமே குரங்காச் சாதித்தான் (மான்விடு. 7).

DSAL


குரங்குதல் - ஒப்புமை - Similar