Tamil Dictionary 🔍

களிம்பு

kalimpu


செம்பின் மலப்பற்று ; துரு ; மாசு ; பூச்சுமருந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செம்பின் மலப்புற்று. செம்புதன் களிம்பு பாற்றறியாது (தணிகைப்பு. அகக். 360). 1. Verdigris, sub-acetate of copper; மாசு. கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே (திருமந். 113). 3. Spot, blemish, fault, defect; பூச்சுமருந்து. கந்கதக்களிம்பு. (பைஷஜ.) 4. Ointment; துரு. (w.) 2. Rust;

Tamil Lexicon


s. verdigris, the green rust in brass, copper etc., 2. the evil principle connected with the soul, (குற்றம்). களிம்பு பிடிக்க, --ஊற, --ஏற, to form as verdigris; 2. to become spoiled, as curds kept in a brass vessel. களிம்பு பிடித்த கலம், a brass cup full of verdigris. களிம்பற்றவன், a man of unimpeachable character.

J.P. Fabricius Dictionary


மலினம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kḷimpu] ''s.'' Verdigris, மலினம். 2. Rust, துரு. ''(Mat. Ind.)'' 3. The evil prin ciple connected with the soul from eternity, leading to births and their sufferings and enjoyments, குற்றம்.

Miron Winslow


Kaḷimpu
n. [M. kaḷimbu.]
1. Verdigris, sub-acetate of copper;
செம்பின் மலப்புற்று. செம்புதன் களிம்பு பாற்றறியாது (தணிகைப்பு. அகக். 360).

2. Rust;
துரு. (w.)

3. Spot, blemish, fault, defect;
மாசு. கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே (திருமந். 113).

4. Ointment;
பூச்சுமருந்து. கந்கதக்களிம்பு. (பைஷஜ.)

DSAL


களிம்பு - ஒப்புமை - Similar