குலோத்துங்கசோழனுலா
kulothungkacholanulaa
kulōttuṅka-cōḻaṉ-ulā,
n. kulōttuṅga +.
A poem on the chola king kulottunga II by Kūttar, 12th c.;
பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஆண்ட இரண்டாங்குலோத்துங்கசோழன்மேல் ஒட்டக்கூத்தர் பாடிய உலாப்பிரபந்தம்.
DSAL