Tamil Dictionary 🔍

குத்துக்கல்

kuthukkal


செங்குத்துக் கல் ; நிறுதிட்டமாய் வைக்கப்பட்ட கல் ; ஏரி நீரின் ஆழத்தைக் காட்டும் அளவுகோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செங்குத்தான கல். 1. Stone standing on edge; செங்குத்தாகவைத்துக்கட்டுஞ் செங்கல். 2. Bricks placed on edge, as in arching, terracing; ஏரிநீரின் ஆழத்தைக்காட்டும் அளவுகல். 3. Stone marking the depth of water in a tank;

Tamil Lexicon


-குத்்தாங்கல், ''s.'' A perpen dicular stone.

Miron Winslow


kuttu-k-kal,
n. id. +.
1. Stone standing on edge;
செங்குத்தான கல்.

2. Bricks placed on edge, as in arching, terracing;
செங்குத்தாகவைத்துக்கட்டுஞ் செங்கல்.

3. Stone marking the depth of water in a tank;
ஏரிநீரின் ஆழத்தைக்காட்டும் அளவுகல்.

DSAL


குத்துக்கல் - ஒப்புமை - Similar