குத்தாங்கல்
kuthaangkal
செங்குத்தாக வைக்குங் கல் அல்லது செங்கல் ; குத்துக்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செங்குத்தாக வைகுக்குங் கல் அல்லது செங்கல். Stone or brick laid upright on edge;
Tamil Lexicon
kuttāṅ-kal,
n. குத்து-+ஆம்+.
Stone or brick laid upright on edge;
செங்குத்தாக வைகுக்குங் கல் அல்லது செங்கல்.
DSAL