Tamil Dictionary 🔍

குத்துக்கோல்

kuthukkoal


தாற்றுக்கோல் , முனையின் கூரிய இரும்புள்ள கோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாற்றுக்கோல். 1. Goad; முனையிற் கூரிய இரும்புள்ள கோல். (சிலப். 16, 142, அரும்.) 3. Pike-staff; பரிக்கோல். (திருக்கோ. 111, உரை.) 2. Elephanthook;

Tamil Lexicon


முட்கோல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A horse or ox goad. தாற்றுக்கோல். 2. A pike-staff, முட்கோல்.

Miron Winslow


kuttu-k-kōl,
n. குத்து-+.
1. Goad;
தாற்றுக்கோல்.

2. Elephanthook;
பரிக்கோல். (திருக்கோ. 111, உரை.)

3. Pike-staff;
முனையிற் கூரிய இரும்புள்ள கோல். (சிலப். 16, 142, அரும்.)

DSAL


குத்துக்கோல் - ஒப்புமை - Similar