குத்துக்கழி
kuthukkali
கட்டைவண்டியின் பாரில் இருபக்கத்திலும் நடும் கழி , குதிகால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டைவண்டியின் பாரில் இருபக்கதிலும் நடும் கழி. Short stout stakes planted on either side of a topless cart;
Tamil Lexicon
kuttu-k-kaḻi,
n. id. +.
Short stout stakes planted on either side of a topless cart;
கட்டைவண்டியின் பாரில் இருபக்கதிலும் நடும் கழி.
DSAL