கலகக்கை
kalakakkai
இரு கை விரல்களையும் நிமிர்த்து வளைக்கும் அபிநயக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இருகைவிரல்களையும் நிமிர்த்து வளைக்கும் அபிநயக்கை. (பரத. பாவ 59.) A gesture in which the fingers of both hands are brought together and bent from an upright position;
Tamil Lexicon
kalaka-k-kai
n.id.+. (Nāṭya.)
A gesture in which the fingers of both hands are brought together and bent from an upright position;
இருகைவிரல்களையும் நிமிர்த்து வளைக்கும் அபிநயக்கை. (பரத. பாவ 59.)
DSAL