குலுக்கி
kulukki
அழகுகாட்டுபவள் ; பிலுக்கி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிலுக்குபவள். Gay, dressy, mincing woman;
Tamil Lexicon
அழகுகாட்டுபவள், பிலுக்கி.
Na Kadirvelu Pillai Dictionary
--குலுக்குக்காரி, ''s.'' A gay, dressy woman, பிலுக்கி.
Miron Winslow
kulukki,
n. குலுக்கு-. [T. kulkukulādi.]
Gay, dressy, mincing woman;
பிலுக்குபவள்.
DSAL