குலக்கு
kulakku
குணுக்கு ; குலை ; இலை ; பூ ; பழம் முதலியவற்றின் சிறுகொத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலை, பூ, பழம் முதலியவர்றின் சிறுகொத்து. (J.) Small cluster, bunch, as fruits, flowers, leaved;
Tamil Lexicon
குணுக்கு, குலை.
Na Kadirvelu Pillai Dictionary
, [kulakku] ''s. [prov.]'' A small cluster or part; a bunch of berries, flowers, leaves, &c., இணுக்கு. ''(from Sans. Gulujcha.'' Wils. p. 294.)
Miron Winslow
kulakku,
n. prob. guluccha. cf. குலட்டு.
Small cluster, bunch, as fruits, flowers, leaved;
இலை, பூ, பழம் முதலியவர்றின் சிறுகொத்து. (J.)
DSAL