குலாமர்
kulaamar
உலோபிகள் ; பிறருக்கு ஈயாதவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[பணத்திற்கு அடிமையானவர்.] உலோபிகள். இச்செல்வம் . . . கொடுக்கறியா திறக்குங் குலாமருக்கு (பட்டினத். திருப்பா. திருவே. மா. 7). Misers, as slaves to money;
Tamil Lexicon
kulāmā,
n. id.
Misers, as slaves to money;
[பணத்திற்கு அடிமையானவர்.] உலோபிகள். இச்செல்வம் . . . கொடுக்கறியா திறக்குங் குலாமருக்கு (பட்டினத். திருப்பா. திருவே. மா. 7).
DSAL