குலாயம்
kulaayam
பறவைக் கூடு ; மக்களால் செய்யப்படும் பறவைக் கூடு ; வலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பறவைகட்டுங் கூடு. சேனந் தனது குலாய்ந்தனில் (கைவல்ய. சந். 124). 1. Bird's nest; மக்களாற் செய்யப்படும் பறவைக்கூடு. (பிங்.) 2. Bird's cage;
Tamil Lexicon
s. bird's nest, பறவை கட்டும் கூடு; 2. bird's cage. Also குலாயனம்.
J.P. Fabricius Dictionary
, [kulāyam] ''s.'' A nest, பறவைக்கூண்டு, Wils. p. 234.
Miron Winslow
kulāyam,
n. kulāya.
1. Bird's nest;
பறவைகட்டுங் கூடு. சேனந் தனது குலாய்ந்தனில் (கைவல்ய. சந். 124).
2. Bird's cage;
மக்களாற் செய்யப்படும் பறவைக்கூடு. (பிங்.)
DSAL