Tamil Dictionary 🔍

காமர்

kaamar


விருப்பம் ; அழகு ; காமுகர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழகு. காமர் வண்ண மார்பிற் றாருங் கொன்றை (புறநா. 1, 1). 2. Beauty; விருப்பம். காமர் கடும்புனல் (கலித். 39). 1. Desire; காழகர். கருங்கடைக் கண்ணயில் காமர்நெஞ்சினை யுருங்குவ (கம்பரா. நகரப்.46). 1. Lascivious persons;

Tamil Lexicon


s. a beauty, அழகு; 2. lustre, ஒளி; 3. desire, விருப்பம்; 4. lascivious persons.

J.P. Fabricius Dictionary


, [kāmr] ''s.'' Beauty, அழகு. 2. Ornament, or artificial beauty, அலங்காரம். 3. Great or surpassing beauty, பேரழகு. 4. Brightness, lustre, splendour, ஒளி. 5. Desire--as காமம். ''(p.)''

Miron Winslow


kāmar
n. id. + மருவு-.
1. Desire;
விருப்பம். காமர் கடும்புனல் (கலித். 39).

2. Beauty;
அழகு. காமர் வண்ண மார்பிற் றாருங் கொன்றை (புறநா. 1, 1).

kāmar
n. id.
1. Lascivious persons;
காழகர். கருங்கடைக் கண்ணயில் காமர்நெஞ்சினை யுருங்குவ (கம்பரா. நகரப்.46).

DSAL


காமர் - ஒப்புமை - Similar