கலாம்
kalaam
போர் ; மாறுபாடு ; சினம் ; கொடுமை ; ஊடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாறுபாடு. போர்க்கலாமின்று கண்டும் (சீவக. 620). 2. Rivalry; competition; ஊடல். (யாழ். அக.) Petulance, bouderie; போர். கலாஅத் தானையன் (புறநா. 69, 11). 1. War, battle; கோபம். (பிங்.) 3. Rage, fury; கொடுமை. (பிங்.) 4. Impetuosity;
Tamil Lexicon
s. (கலகம்) war, battle; 2. quarrel, enmity, பகை; 3. ire, fury, wrath, கோபம்.
J.P. Fabricius Dictionary
, [klām] ''s.'' Vehemence, கொடுமை. 2. Displeasure, anger, சினம். 3. Rage, fury, கோபம். 4. Quarrel, enmity, hatred, பகை. ''(p.)''
Miron Winslow
kalām
n. kalaha.
1. War, battle;
போர். கலாஅத் தானையன் (புறநா. 69, 11).
2. Rivalry; competition;
மாறுபாடு. போர்க்கலாமின்று கண்டும் (சீவக. 620).
3. Rage, fury;
கோபம். (பிங்.)
4. Impetuosity;
கொடுமை. (பிங்.)
kalām
n. kalaha.
Petulance, bouderie;
ஊடல். (யாழ். அக.)
DSAL