Tamil Dictionary 🔍

குலாம்

kulaam


அடிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிமை. அந்தப் பிரபுவுக்கு அவன் குலாமாயிருக்கிறான். Slave, menial servant;

Tamil Lexicon


s. (Hind.) a slave, அடிமை. குலாமர், misers, as slaves to money.

J.P. Fabricius Dictionary


, [kulām] ''s. (Hind.)'' A slave, புழுக்கை.

Miron Winslow


kulām,
n. U. gulāma.
Slave, menial servant;
அடிமை. அந்தப் பிரபுவுக்கு அவன் குலாமாயிருக்கிறான்.

DSAL


குலாம் - ஒப்புமை - Similar