குருத்தோலை
kurutholai
இளவோலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பனைமுதலியவற்றின் குருத்தாயுள்ள ஓலை. Young, tender, unexpanded palm leaf;
Tamil Lexicon
இளவோலை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A young shoot of palm leaf.
Miron Winslow
kuruttōlai,
n. id. + ஓலை. [M. Kuruttōla.]
Young, tender, unexpanded palm leaf;
பனைமுதலியவற்றின் குருத்தாயுள்ள ஓலை.
DSAL