Tamil Dictionary 🔍

குறுமகள்

kurumakal


இளம்பெண் ; மனைவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளம்பெண். வண்டிமிர் சுடர்நுதற் குருமகள் (ஐங்குறு. 254). 1. Girl, young woman; மனைவி. மெல்லியற் குறுமகள் (புறநா.196, 14). 2. Wife;

Tamil Lexicon


kuṟu-makaḷ,
n. id. +.
1. Girl, young woman;
இளம்பெண். வண்டிமிர் சுடர்நுதற் குருமகள் (ஐங்குறு. 254).

2. Wife;
மனைவி. மெல்லியற் குறுமகள் (புறநா.196, 14).

DSAL


குறுமகள் - ஒப்புமை - Similar