குடக்கு
kudakku
மேற்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேற்கு. (திவா.) தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும் (புறநா. 6). West;
Tamil Lexicon
s. west, மேற்கு, (குட is the adj. form.) குடகோளார்த்தம், the western hemisphere.
J.P. Fabricius Dictionary
மேற்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, [kuṭkku] ''s.'' West, occidens, மேற்கு. This word becomes குட in adjectives.
Miron Winslow
kuṭakku,
n. prob. குட. [M. kuṭakku.]
West;
மேற்கு. (திவா.) தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும் (புறநா. 6).
DSAL