குற்றேவல்
kutrraeval
சிறுதொழில் ; பணிவிடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பணிவிடை. குற்றேவ லெங்களைக் கொள்ளாமற் போகாது (திவ். திருப்பா. 29). Menial service;
Tamil Lexicon
அடித்தொண்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A slight commission; a trifling job, low employment, servility, drudgery, menial service.
Miron Winslow
kuṟṟēval,
n. குறு-மை+.
Menial service;
பணிவிடை. குற்றேவ லெங்களைக் கொள்ளாமற் போகாது (திவ். திருப்பா. 29).
DSAL