குற்றாலம்
kutrraalam
ஆனிழதல் புரட்டாசிவரையுள்ள மாதங்களில் விதைக்கப்பெற்று ஐந்து மாதத்தில் விளையும் ஒருவகை நெல். Loc. A kind of paddy, sown between āṉi and Puraṭṭāci, maturing in five months; அருவியால் பெயர்பெற்றது ஆரோக்கியத்திற் கேற்றதும் திருநெல்வேலி ஜில்லாவிலுள்ளதுமான ஒரு சிவதலம். குற்றாலத்துறை கூத்தன். (தேவா.1181. உற்றா.). A village in Tinnevelly istrict, sacred to šiva and famous for its waterfall, a sanatorium;
Tamil Lexicon
kuṟṟālam,
n. prob. ku-tāla.
A village in Tinnevelly istrict, sacred to šiva and famous for its waterfall, a sanatorium;
அருவியால் பெயர்பெற்றது ஆரோக்கியத்திற் கேற்றதும் திருநெல்வேலி ஜில்லாவிலுள்ளதுமான ஒரு சிவதலம். குற்றாலத்துறை கூத்தன். (தேவா.1181. உற்றா.).
kuṟṟālam,
n.
A kind of paddy, sown between āṉi and Puraṭṭāci, maturing in five months;
ஆனிழதல் புரட்டாசிவரையுள்ள மாதங்களில் விதைக்கப்பெற்று ஐந்து மாதத்தில் விளையும் ஒருவகை நெல். Loc.
DSAL