Tamil Dictionary 🔍

குற்றிசை

kutrrisai


குறுகிய சந்தம் ; தலைவன் தலைவியைப் புறக்கணித்து அறநெறி பிறழ்ந்தொழுகுவதைக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவன் மனைவியைப் புறக்கணித்து அறநெறிபிறழ்ந்தொழுகுவதைக் கூறும் புறத் துடை. (பு. வெ. 12, இருபாற். 17.) 2. (Puṟap.) Theme describing the impropriety of the hero of a poem in neglecting his wife; குறுகிய சந்தம். (w.) 1. Short meter in viruttam verse, opp. to neṭṭicai;

Tamil Lexicon


, ''s.'' Short metre in விருத்தம் verses--opposed to நெட்டிகை.

Miron Winslow


kuṟṟicai,
n. id. + இசை.
1. Short meter in viruttam verse, opp. to neṭṭicai;
குறுகிய சந்தம். (w.)

2. (Puṟap.) Theme describing the impropriety of the hero of a poem in neglecting his wife;
தலைவன் மனைவியைப் புறக்கணித்து அறநெறிபிறழ்ந்தொழுகுவதைக் கூறும் புறத் துடை. (பு. வெ. 12, இருபாற். 17.)

DSAL


குற்றிசை - ஒப்புமை - Similar