Tamil Dictionary 🔍

குற்றி

kutrri


மரக்கட்டை ; வாய் குறுகிய சிறுபாண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாய்குறுகிய சிறு பாத்திரவகை. சுண்ணகக் குற்றியும் (பெருங் உஞ் சைக். 38, 168). A kind of small narrow-necked vessel; மரக்கட்டை. கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்த புல் (நாலடி, 178). Stump, stub, stake, block, log;

Tamil Lexicon


s. a stump, a log, கட்டை. குற்றிமரம், கோக்காலிமரம், plank placed parallel to a wall to put utensils on.

J.P. Fabricius Dictionary


, [kuṟṟi] ''s.'' A stump, a stub; a stake, a block, a log, தறி; [''ex'' குறு.] See குத்தி.

Miron Winslow


kuṟṟi,
n. குறு-மை.
Stump, stub, stake, block, log;
மரக்கட்டை. கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்த புல் (நாலடி, 178).

kuṟṟi
n. குறு-மை.
A kind of small narrow-necked vessel;
வாய்குறுகிய சிறு பாத்திரவகை. சுண்ணகக் குற்றியும் (பெருங் உஞ் சைக். 38, 168).

DSAL


குற்றி - ஒப்புமை - Similar