முயற்றிசை
muyatrrisai
வடகீழ்த்திசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வடகீழ்த்திசை. (W.) The north-eastern quarter, as the region of the hare;
Tamil Lexicon
, ''s.'' The region of the hare, North-east, வடகீழ்த்திசை.
Miron Winslow
muyaṟṟicai
n. முயல்3 + திசை2.
The north-eastern quarter, as the region of the hare;
வடகீழ்த்திசை. (W.)
DSAL