Tamil Dictionary 🔍

முற்றிழை

mutrrilai


[வேலைப்பாடு திருந்திய அணிகளை அணிந்தவள்]. பெண். பெற்றிலேன் முற்றிழையை (திவ். பெரியதி. 3, 7, 8). Lady, as bedecked with ornaments of finished workmanship;

Tamil Lexicon


பெண்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A lady completely adorned. முற்றிழாய். O thou who hast adorned thyself with perfect jewels. ''(p.)''

Miron Winslow


muṟṟiḷai
n. id.+.
Lady, as bedecked with ornaments of finished workmanship;
[வேலைப்பாடு திருந்திய அணிகளை அணிந்தவள்]. பெண். பெற்றிலேன் முற்றிழையை (திவ். பெரியதி. 3, 7, 8).

DSAL


முற்றிழை - ஒப்புமை - Similar