Tamil Dictionary 🔍

குற்றப்படுதல்

kutrrappaduthal


குற்றத்திற்குள்ளாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றத்திற்குள்ளதல். குடிக்குற்றப்பட்டாரை (சிலப். 14, 146, உரை). To be in fault, be guility;

Tamil Lexicon


kuṟṟa-p-paṭu-,
v. intr. id. +.
To be in fault, be guility;
குற்றத்திற்குள்ளதல். குடிக்குற்றப்பட்டாரை (சிலப். 14, 146, உரை).

DSAL


குற்றப்படுதல் - ஒப்புமை - Similar