Tamil Dictionary 🔍

குற்றப்பாடு

kutrrappaadu


குற்றம் ; குற்றத்திற்கு உட்படுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றத்திற்கு உட்படுகை. 1. Being in fault, being accused; குற்றம். 2. Fault, crime;

Tamil Lexicon


, ''v. noun.'' The state of being in fault; accusation, imputation.

Miron Winslow


kuṟṟa-p-pāṭu,
n. id +.
1. Being in fault, being accused;
குற்றத்திற்கு உட்படுகை.

2. Fault, crime;
குற்றம்.

DSAL


குற்றப்பாடு - ஒப்புமை - Similar