Tamil Dictionary 🔍

சுற்றிப்போடுதல்

sutrrippoaduthal


கண்ணேறு கழித்தல் ; மணமக்கள் முதலியோரின் முடியைச் சுற்றிப் பண்ணிகாரம் முதலியவற்றை எறிந்து கண்ணேறு கழித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See சுற்றியெடு-. Loc. மிளகாய், உப்பு, சந்திமண், கிழிந்த துணி இவற்றை நோயாளி தலைமேற் சுற்றிப் பின் நெருப்பிலிட்டுத் திருஷ்டிகழித்தல். 1.To avert the effects of evil eye by waving round the affected person chillies, salt, earth from cross roads and rags, and throwing them into fire .

Tamil Lexicon


cuṟṟi-p-pōṭu-,
v. tr. id. +.
1.To avert the effects of evil eye by waving round the affected person chillies, salt, earth from cross roads and rags, and throwing them into fire .
மிளகாய், உப்பு, சந்திமண், கிழிந்த துணி இவற்றை நோயாளி தலைமேற் சுற்றிப் பின் நெருப்பிலிட்டுத் திருஷ்டிகழித்தல்.

2. See சுற்றியெடு-. Loc.
.

DSAL


சுற்றிப்போடுதல் - ஒப்புமை - Similar